புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!

Views : 6311

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசு மீது அவதூறு கருத்துக்களை கூறி வரும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடிகர் சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்து விடும்.

2016ஆம் ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால் அதில் திருமணம் ஆனதை மறைத்தும் வயதை தவறாக குறிப்பிட்டும் சர்ச்சைக்கு ஆளானார்.

அதில் இயக்குநர் சேரன் என்னை தன்னை தவறான எண்ணத்தில் தொட்டுவிட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். அதுமட்டுமின்றி நடிகை மீரா மிதுன் அரைகுறை ஆடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு விளம்பரம் தேடி வருகிறார்.

அவர் வெளியிடும் போட்டோக்களும் கவர்ச்சி தூக்கலாக பார்க்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. ஆடைகளை தன்பாட்டுக்கு திறந்து காட்டி வருகிறர் மீரா மிதுன். இதற்காக அவரை கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள். பலர் அவரது கணக்கை முடக்க வேண்டும் என சமூக வலைதள நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அரசியல் ஆசையில் இருக்கும் மீரா மிதுன் தான் ஊழலுக்கு எதிரானவள் என்றும் 2021 சட்டசபை தேர்தலில் தான் தமிழக முதல்வர் ஆவர் உறுதி என்றும் உளறி வருகிறார். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசும், முதல்வர், மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார் மீரா மிதுன்.

அதற்கே அவரை கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை வம்பிழுத்து டிவிட்டியிருக்கிறார். அதாவது அமைச்சர் குறித்து ஏற்கனவே பதிவிட்ட டிவிட்டை டெலிட் செய்யக்கோரி அமைச்சர் ஆட்களை அனுப்பி மிரட்டுவதாக கூறியிருக்கிறார்.


மேலும் தமிழக அரசு குறித்தும் அரசின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்துள்ள மீரா மிதுன், பிரதமர் மோடியின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டு தனது புகாரை கூறியிருக்கிறார். மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து போயுள்ளனர்

உங்களை இன்னுமா கைது செய்து ஜெயிலில் அடைக்காமல் இருக்கிறார்கள் என்றும் இருக்கிற பிரச்சனையில் உங்களுக்கு மட்டும் எப்படி தினமும் சரக்கு கிடைக்குது இப்படி குடித்து விட்டு டிவிட் போடுகிறீர்கள் என்றும் பங்கமாய் விளாசியிருக்கின்றனர்.

மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், எப்படி பிக்பாஸ்ல சேரன் உன் இடுப்பை பிடிச்ச மாதிரியா என இல்லாததை சொல்வதாக விளாசியிருக்கிறார். இது இன்னும் ஜெயில் போகலையா? இருக்குற கடுப்புல இது வேற.. என விளாசியிருக்கின்றார் இந்த நெட்டிசன்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் வரைந்த சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்ற ரெஹனா பாத்திமா!


Click here to Share on WhatsApp