அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி காலமானார்!

Views : 3605

கண்ணாத்தாள் (வயது 67) இன்று திண்டுக்கல்,நாகல்நகர் இல்லத்தில் காலமானார். கடந்த 2019 டிசம்பர் மாதம் இவரது மகன் ராணி மங்கம்மாள் காலனியில் வசித்த ராஜ்மோகனின் மனைவி விமலாதேவி காலம் சென்றார்.இந்த நிலையில் தற்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி காலமானார் திண்டுக்கல் மாயத்தேவர் இவரது அரசியல் முன்னோடியாவர் அ தி மு க வில் பல பதவியில் இருந்தவராவார்.


Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp