தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நான்கு மாவட்டங்கள்!

Views : 904

தூத்துக்குடி, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொற்று இல்லாததால் இந்த நான்கு மாவட்டங்கள் தொற்று இல்லாத மாவட்டங்களாக உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், சேலம் சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் சேலம் மாவட்ட பாதிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்ந்து நோய் இல்லாத மாவட்டமாகவே இருந்து வருகிறது.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


பாஜக பாமக உதவியுடன் ரஜினியுடன் இணையப்போகும் ஓபிஸ்!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp