உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடம்- 75 ஆயிரத்தை நெருங்குகிறது

Views : 81

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனாவா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 22,802 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.



அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவில் 10,899 பேருக்கும் பிரேசிலில் 8,459 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3,524 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இந்தியாவுக்கு அடுத்ததாக இங்கிலாந்தில் 3,403 ; பெரு நாட்டில் 3,237 பேருக்கு கொரோனா நேற்று உறுதியானது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,08,073 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெயின் 2,69,520 ; ரஷ்யா 232,243; இங்கிலாந்து 226,463 ; இத்தாலியில் 221,216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் ரஷ்யா இருக்கிறது. கொரொனா பாதிப்பில் இந்தியா 12-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,292 ஆக உயர்ந்துள்ளது.






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp