விஜய்சேதுபதி,சூர்யாவை முந்திய சிவகார்த்திகேயன் !

Views : 60

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இயக்கத்தில் உருவான ஹீரோ படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.


யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.


இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் மே 24ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.முதல் முறையாக ஒளிபரப்பட்ட இந்த படம் 9.6 ரேட்டிங்கை பெற்று அந்த வாரத்தில் அந்த பார்க்கப்பட்ட நிகழ்ச்சி/தொடர்களில் முதலிடத்தை பிடித்துள்ளது






Share on Facebook Share on Twitter Share on WhatApp

  Home  

ஓங்கும் எடப்பாடியின் கரம்! ஓபிஸுக்கு பச்சைக்கொடி காட்டிய சசிகலா!


அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம்! முதல்வர் பதவியில் எடப்பாடி!


சாதி ரீதியாக பிரியும் அதிமுக அமைச்சர்கள் , ஓபிஸ் இபிஸ் மோதல் வலுக்கிறது!


10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக போலி ஐஏஎஸ் அதிகாரி!


ஆத்மார்த்தமாக அன்பைப் பொழிவதே காதல்.. மனைவி பிறந்த நாளுக்கு பிரபல நடிகரின் அசத்தல் போஸ்ட்!


படுக்கையறை காட்சிகள் நிறைந்த வெப்சீரிஸ், ஆசைகளை தீர்த்துக்கொள்ள துடிக்கும் பெண்.. தோழியின் கணவருடன் படு ஜாலி


காமம் வழிந்தோடும் இந்த காட்சிதான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது


புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. நடிகைக்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!


Click here to Share on WhatsApp