படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம், தனியார் மருத்துவமனையில் அனுமதி!

படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம், தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Views : 83

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரன் தனது அடுத்த படத்திற்காக வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறார். அதே வேளையில், தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று முக்கிய பாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது.

இந்த வீடு கட்டும் படப்பிடிப்பின்போது, வீட்டை சுற்றிப்பார்க்கும் காட்சியில் நடித்துள்ளார் சேரன். அப்போது கால் இடறி கீழே விழுந்த சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி இருக்கிறது. இதை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரனின் தலையில் எட்டு தையல் போடப்பட்டு இருக்கின்றன.

இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது . அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து தையல் போட்ட நிலையிலேயே வந்த நடித்துக் கொடுத்துவிட்டு படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தனது காட்சிகளை முடித்து கொடுத்திருக்கிறார் சேரன். இதனால் நெகிழ்ந்துபோயிருக்கிறது படக்குழு.

படப்பிடிப்பு முடிந்து விட்டதால் சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பி இருக்கின்றனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேரன் - தலையில் 8 தையல்கள்
படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம், தனியார் மருத்துவமனையில் அனுமதி!1

படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு காயம், தனியார் மருத்துவமனையில் அனுமதி!2
காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி

Sep 07, 2021 - 2 weeks ago
காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி
இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சைக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
சமூகவலைதளங்கள்

தங்கத்திற்கு சேதாரம் கொடுக்காதீர்கள்! இதை எல்லோருக்கும் அனுப்புங்கள்

Sep 07, 2021 - 2 weeks ago
தங்கத்திற்கு சேதாரம் கொடுக்காதீர்கள்! இதை எல்லோருக்கும் அனுப்புங்கள் அதிர்ச்சியளிக்கும்

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை

தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் விக்ரம் விஜய் சேதுபதி!

Aug 24, 2021 - 4 weeks ago
தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் விக்ரம் விஜய் சேதுபதி! தேவர் மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே.

1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி,

பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது?

Sep 23, 2021 - 20 hours ago
பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது? பி.டிஆர் பாஜகவுக்கு சரிக்கு சரி பதிலடி கொடுப்பது

அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Sep 22, 2021 - 1 day ago
அதிமுக, பாமக கூட்டணி முறிவு யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அதிமுக - பாமக கூட்டணி முறிவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

Sep 22, 2021 - 1 day ago
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை? ஏதேனும் சரியான காரணம் உள்ளதா? எதிர்கட்சியாக இருக்கும்போது வேண்டும் என்று சொன்ன திமுக ஆளுங்கட்சியாக வந்தபின் எதிர்க்கும் சூட்சமம் என்ன?