வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ்...

Jul 06, 2021 - 2 months ago

வனிதா விலகல் குறித்து ரம்யா கிருஷ்ணன் நோ கமெண்ட்ஸ்...  தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.


பிரபல நடிகையான வனிதா, ரம்யா கிருஷ்ணன் நடுவராக இருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு