Aug 04, 2021 - 2 years ago
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் புகைப்படம், வீடியோ மற்றும் முக்கியமான தரவுகள் உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
தூரத்தில் இருப்பவர்களுடன் வீடியோ கால் செய்வது உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது வாட்ஸ் அப்.