சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

Mar 18, 2023 - 1 year ago

சீனாவின் இறைச்சி கூடத்தில் ரக்கூன் வகை நாய்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு பீஜிங் : கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை கொரோனா வைரஸ் 75 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது. எனவே இது எவ்வாறு உருவானது என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதன்படி இந்த வைரஸ் முதலில் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக


அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி!

Nov 22, 2021 - 2 years ago

அண்ணாத்தவிற்கு இல்லாத ரூல்ஸ் மாநாடுக்கு மட்டும் ஏன்? சந்தேகமா இருக்கே? கேள்வி கேட்ட கஸ்தூரி! தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் சான்றிதழ் வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

தியேட்டர்களில் இனி சினிமா பார்க்கக் கொரோனா வேக்சின் போட்ட சான்றிதழ் அவசியம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில்


மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்!

Jul 04, 2021 - 2 years ago

மகாராஷ்டிராவில் கொரோனா 3 அலை ஆரம்பம்! மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் உயர தொடங்கி உள்ளன.

நேற்று 9000+ கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 9336 கேஸ்கள் பதிவாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 123 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்

கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது

Jul 03, 2021 - 2 years ago

கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது கொரோனா அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பிற்கு ஆளானவர்களிடத்தில் கோவாக்ஸின் 63.6% பாதுகாப்பினை வழங்குகிறது என்று மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளதாக பாரத் பயோடெக் கூறியுள்ளது.

#Covaxin #Coronavirus