தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு!

Aug 09, 2021 - 2 years ago

தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பான வரவேற்பு! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு


ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா!

Aug 07, 2021 - 2 years ago

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா! டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா முதலிடம் - இந்தியாவிற்கான முதல் தங்கத்தை உறுதி செய்தார்! ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீர‌ர் நீரஜ் சோப்ரா சாதனை ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் #Olympics #Tokyo2020 #JavelinThrow #OlympicsIndia #NeerajChopra
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ்


ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டி வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்!

Aug 05, 2021 - 2 years ago

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டி வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்! ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த இறுதிப்போட்டி; வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்.

மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு பைனலில் தோல்வி ரஷ்ய வீரர் உகேவுக்கு எதிராக கடைசி வரை போராடியும் 4-7 எனத் தோற்றார் #OlympicGames | #Olympics | #Olympics2021 | #Silver


ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்!

Aug 05, 2021 - 2 years ago

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்! டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 கிலோ எடைப் பிரிவுக்கான மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதி்க்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்!