ஜெய்பீம் பட பாணியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு!

Dec 06, 2021 - 2 years ago

ஜெய்பீம் பட பாணியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழப்பு! ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், உடற்கூறு ஆய்வு முடிந்தும் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

வாகனச் சோதனையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர், கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென


ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய நல்லக்கண்ணு!

Nov 26, 2021 - 2 years ago

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய நல்லக்கண்ணு! ஜெய்பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்


வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்

Nov 21, 2021 - 2 years ago

வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர் வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்

ஒரு காலண்டர் படம் சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை

குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டரை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.


ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை வன்முறையாளர்களாக சித்தரித்ததாக எழுந்த சர்ச்சை


வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர்

Nov 21, 2021 - 2 years ago

வேண்டாம் உங்கள் பாவத்தின் சம்பளம் பணத்தை திருப்பி கொடுத்த ஜெய்பீம் பட எழுத்தாளர் ஜெய்பீம் திரைப்படத்தில் எழுத்தாளராக வேலை செய்த கவிஞர் கண்மணி குணசேகரன் அவர்கள் அத்திரைப்படத்திற்காக பெற்ற தனது ஊதியத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.

அதுகுறித்து அவர் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெய்பீம் படக் குழுவினரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

அந்த பதிவில் இருந்து…

எலிவேட்டை என்ற படத்தலைப்புடன் மட்டுமே இயக்குநர் தன்னை