பிரபல தமிழ் நடிகர் அருள்மணி காலமானார்

Apr 12, 2024 - 1 week ago

பிரபல தமிழ் நடிகர் அருள்மணி காலமானார் பிரபல நடிகர் அருள்மணி மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்தார்.

அருள்மணி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாக பிரசாராத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பிரசாரத்திற்கு இடையில் ஓய்வு எடுத்த போது மாரடைப்பு ஏற்பட்டு அருள்மணி உயிரிழந்துள்ளார் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ் திரையுலகில் பல்வேறு


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Apr 11, 2024 - 1 week ago

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு:

ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக


பா.ஜ.க.வில் இணையும் பிரகாஷ்ராஜ்?

Apr 04, 2024 - 2 weeks ago

பா.ஜ.க.வில் இணையும் பிரகாஷ்ராஜ்? நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம்


லொள்ளு சபா நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Mar 26, 2024 - 4 weeks ago

லொள்ளு சபா நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி! லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி