இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்!

Jul 02, 2021 - 2 years ago

இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்! அமெரிக்காவின் கேன்ஸ் நகரில், ஒரு குடும்பம் அவர்களது காரில், நிறைய பொருட்களுடன் அமெரிக்கா கேன்சஸ் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த காரை அதிவேகமாக வந்த மின்னல் ஒன்று தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் மழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது.