Tuesday, May 11
Shadow

எடப்பாடி அறிவித்த அரியர் தேர்வுகள் ஆல் பாஸ் செல்லாது, உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

எடப்பாடி அறிவித்த ஆல் பாஸ் செல்லாது என்றும் தமிழகத்தில் அரியர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் 8 வாரத்திற்குள் நடத்தப்படும்

கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது

அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வழக்கு.

அரியர் தேர்வுகள்