Thursday, June 24
Shadow

திசையன்விளையில் சைக்கிள் பேரணி!

திசையன்விளையில் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
வி.எஸ்‌ஆர்.ஜெகதீஷ் தலைமையில் சைக்கிள் பேரணி.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்
தேர்தல் பிரச்சார பாடலான ஸ்டாலின் தான் வராரு விடியல் தர
போறாரு பாடலின் இசை குறுந்தகடு வெளியிட்டு அதனை
பிரபலப்படுத்தும் நோக்கில் சைக்கிள் பேரணி இராதாபுரம் கிழக்கு
ஒன்றிய செயலாளர் வி.எஸ்‌ஆர்.ஜெகதீஷ் தலைமையில்
நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சா.ஞான திரவியம்.MP., கலந்து
கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். இராதாபுரம் மேற்கு
ஒன்றிய செயலாளர் மி.ஜோசப் பெல்சி,மற்றும் வள்ளியூர் தெற்கு
ஒன்றிய செயலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த சைக்கிள் பேரணியானது திசையன்விளை VSR கபாடி
மைதானத்தில் இருந்து தொடங்கி வடக்கு பஜார் வழியாக சேர்ந்து
தெற்கு பஜார் பகுதியில் சென்று சமாரியா தெரு வழியாக மீண்டும்
மைதானத்தை சென்று அடைந்தது. இந்த சைக்கிள் பேரணியில்
சுமார் 600 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில்
முன்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்
ஒளிபரப்பப்பட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த
பேரணியில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக்
ஜூடு,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி,மாவட்ட
தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால்,மந்திரம்,மாவட்ட
விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சியார், மாவட்ட
வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட இளைஞரணி
துணை அமைப்பாளர் ஜான் ரபிந்தர்,மாவட்ட மீனவர் அணி
துணை அமைப்பாளர் ஜான்சன்,வள்ளியூர் பேரூர் கழக செயலாளர்

சேதுரமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி ஆட்சியூர் ராமசாமி,முன்னாள்
மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ்,ஒன்றிய பொறுப்பு குழு
உறுப்பினர் மணி,வள்ளியூர் தெற்கு ஒன்றிய பொறுப்பு குழு
உறுப்பினர் அசோக் செல்வன்,வள்ளியூர் ஒன்றிய இளைஞரணி
அமைப்பாளர் முத்துகிருஷ்ணன்,ஒன்றிய மாணவரணி
கண்ணன்,ஒன்றிய பிரதிநிதி சிவசந்திரன்,அசோக்,உவரி ஜேக்கப்,
திசையன்விளை பேரூர் மணலி
பால்ராஜ்,நடராஜன்,திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி
அமைப்பாளர் நெல்சன் வள்ளியூர் பேரூர் கழக இளைஞரணி
அமைப்பாளர் தில்லை ராஜா, திசையன்விளை பேரூர் கழக
இளைஞரணி துணை அமைப்பாளர் விமலன்,செந்தில்,ஒன்றிய
பிரதிநிதி நசூருதீண், தோப்புவிளை டோமினிக், அப்புவிளை
சுபாஷ்,டென்னிஸ்,வள்ளியூர் திமுக பிரமுகர் நம்பி மற்றும் கழக
முக்கிய நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் திரளாக பலர் கலந்து
கொண்டனர்.