Sunday, April 11
Shadow

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 30 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் 25 முதல் 30 தொகுதிகள் வரை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கெனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, தேமுதிக பாமக அளவிற்கு தொகுதிகள் கேட்டது. அதை தர மறுத்த அதிமுக தேமுதிக விற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது. இதனால் தேமுதிக கூட்டணி பேச்சவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே பாஜகவிற்கு அதிக தொகுதிகள் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது.

பாஜக

பாஜக

Tamil News Headings