Sunday, April 11
Shadow

உதயநிதி மீது செங்கல் திருட்டு வழுக்கு!

உதயநிதி இப்படி செங்கல்லை எடுத்து காட்டி பிரச்சாரம் செய்யும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது.. ( செங்கல் திருட்டு) இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் என்பவர் கோவில்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இதுகுறித்த அளித்த புகாரில் கூறியதாவது. இது பரபரப்பை தந்து வருகிறது.