Sunday, April 11
Shadow

உதயநிதி மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு! Case against Udayanithi Stalin!

Police have registered a case against Udayanithi Stalin under 4 sections.

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பெண்களை அவதூறு செய்ததாக திமுக இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக வழக்கறிஞரான ராஜலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறு பரப்புதல், கலவரத்தைத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

case against Udayanithi Stalin

In English

Rajalakshmi, an AIADMK lawyer, had lodged a complaint with the police alleging that DMK Youth Secretary Udayanithi Stalin was slandering Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy and women. Based on this complaint, the Central Crime Branch police in Chennai have registered a case against Udayanithi Stalin under 4 sections. Udayanidhi Stalin has been charged under various sections, including spreading slander and inciting riots.

Tamil News Headings