சென்னை கொருக்குப்பேட்டை வைத்திருந்த ஆதியை செல்வம் என்பவர் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஆர் கே நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற திரு டி.டி.வி தினகரன் தொகுதி பக்கமே வருவதில்லை. மக்களின் பிரச்சினையை கண்டுகொள்வதில்லை. இதுவரை அவரை தொகுதியில் பார்க்கவே இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருந்தார் இந்த புகாரை ஆர்கே நகர் காவல் நிலைய போலீசார் பெற்றுள்ளனர் டி.டி.வி தினகரனை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அறிவிக்கப்பட்டுள்ள விவகாரம் ஆமாம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TTV Dhinakaran
Source : twitter