Cooker Symbol : டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு பொதுவான சின்னமாக பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வருகிற சட்டசபை தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி புதுவை மாநிலத்தில் மட்டும் போட்டியிட மட்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் போட்டியிட பிரச்சாரம் சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது.

அதே போல் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதற்கு போதுமான பொதுவான சின்னமாக கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது எம்ஜிஆர் மக்கள் மன்ற முன்னேற்றக் கழகத்திற்கும் மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமமுக கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம்
Source : twitter