Tuesday, May 11
Shadow

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு !

நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இன்று நடிகர் விவேக் அவர்களுக்கு மாரடைப்பு !

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் விவேக்