Tuesday, May 11
Shadow

கோவாக்சின் தடுப்பூசி விலை உயர்வு

கோவாக்சின் தடுப்பூசி விலையை அதிகரித்தது பாரத் பயோடெக் நிறுவனம் * மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.600 என நிர்ணயம் * தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.1200 ஆக நிர்ணயம் * கோவிஷீல்டை தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு.