கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் (வயது 81) (Abdul Jabbar) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
இவர் தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமைக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இன்று காலமானார்.
Abdul Jabbar #அப்துல்ஜப்பார்
எம்ஜிஆர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் போன்ற பிரபல தலைவர்களால் பாராட்டப்பட்ட கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் இன்று (22-12-2020) காலை காலமானார்
“அழைத்தார் பிரபாகரன்” எனும் நூலில் பிரபாகரனுடனான சந்திப்புகளை பதிவு செய்திருக்கிறார் அப்துல் ஜப்பார்.
#அப்துல்ஜப்பார்
எம்ஜிஆர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் பாராட்டப்பட்ட கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்
“அழைத்தார் பிரபாகரன்” எனும் நூலில் பிரபாகரனுடனான சந்திப்புகளை பதிவு செய்திருக்கிறார் அப்துல் ஜப்பார்


Source : Twitter
பொங்கல் பரிசு திட்டம் தேர்தலுக்கானது என எதிர்க்கட்சிகள் சொல்வது?