இராதாபுரம் ஒன்றிய பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு
இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்
வழங்கினார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு இராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு
ஒன்றிய பகுதியை சேர்ந்த கிரிக்கெட்,கைப்பந்து,கபாடி போன்ற
விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
இராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ்
வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக பரமேஸ்வரபுரம் மற்றும்
உதயத்தூர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான
கிரிக்கெட் உபகரண தொகுப்புகளை ஒன்றிய கழக செயலாளர்
வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார்.இந்த நிகழ்வில் மாவட்ட
தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால், மாவட்ட விவசாய
அணி துணை அமைப்பாளர் அமைச்சியார்,ஒன்றிய மாணவரணி
கண்ணன்,அசோக்,தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ் மற்றும்
இடையன்குடி அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.