Sunday, April 11
Shadow

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்பப் பெறவேண்டும் : டிடிவி தினகரன்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அடுத்தடுத்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ட்விட்டரில் இது பற்றி கருது தெரிவித்த அவர் 15 நாட்களில் ஒரு சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தினார் .

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

Source : twitter

Domestic LPG cylinder price hiked in December, check new rates

திமுகவுக்காக களமிறங்கும் சத்யராஜ்!