Wednesday, June 23
Shadow

December 1 2020 , 10 AM Tamil Headlines

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு : பேருந்துகள் மீது ஏறி நின்று, ரயில் மீது கற்களை வீசி பாமக சென்னையில் போராட்டம் – போலீசார் குவிப்பு

PMKProtest | #VanniyarReservation | #PMK | #Chennai

சென்னை போயஸ் கார்டனில் மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் #ரஜினிகாந்த் ஆலோசனை..

அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

Rajinikanth #RajinikanthPolitics

புரேவி புயலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்- அமைச்சர் உதயகுமார் பேட்டி

தென் மாவட்டங்களில் நீர் நிலைகள் கண்காணிப்பு, நிவாரண முகாம்கள் அமைப்பு- உதயகுமார்

புரேவி #Rbudayakumar #Burevi

பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்த நிலையில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

#CycloneAlert

161 படகுகளில் ஆழ்கடலுக்கு சென்ற சுமார் 1,500 மீனவர்கள் கரை திரும்பவில்லை

  • குமரி மாவட்ட ஆட்சியர் | #CycloneBurevi #Fishermen

“திருத்தணியில் கடந்த 6ம் தேதி தொடங்கிய வேல் யாத்திரை, டிசம்பர் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்;

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறோம்”

-தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி!

Rajinikanth | #BJP

Source : Twitter