Friday, June 18
Shadow

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் தேமுதிக!

அதிமுக கூட்டணி : தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

அதிமுக தரப்பில் 13 -இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் ஆலோசனை கூட்டம்.

அதிமுக கூட்டணி குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடக்க உள்ளது.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்

மேலும் தமிழ் செய்திகளுக்கு