Sunday, April 11
Shadow

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்!

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

“3 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு”

தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க உடன் தே.மு.தி.க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

அதிமுக கூட்டணி

மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைக்கலாம்

மேலும் தமிழ் செய்திகளுக்கு