திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ( R.S.Bharathi ) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
- வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்.எஸ்.பாரதி
மனு - மனுவுக்கு பதிலளிக்க புகார்தாரருக்கு உயர்
நீதிமன்றம் உத்தரவு - வழக்கு விசாரணை ஜனவரி 18க்கு தள்ளிவைப்பு
R.S.Bharathi
