Thursday, June 24
Shadow

எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி! ஓபிஎஸ் வெளிநடப்பு!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு. ஓபிஎஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு என தகவல்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து அதிருப்தியுடன் ஓபிஎஸ் வெளியேறியதாகவும் தகவல்.