Wednesday, June 23
Shadow

போலி விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டாம் : விவசாயிகள்

farmers strike in delhi குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்துவதற்கான எழுத்துப்பூர்வமான கையொப்பமிட்டு தருவதற்கும் தயாராக இருக்கிறோம் உணவில் சேர்த்து வாருங்கள் என சில பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை அவர்கள் அனுப்பியிருந்தார்கள் தற்போது அந்த பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய கூடிய இந்த வேளாண் அமைப்புகள் மத்திய வேளாண் துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கின்றது.

farmers strike in delhi

அந்த கடிதத்தின்படி மற்றும் விவசாய சங்கங்கள் உடன் இந்த பேச்சுவார்த்தை நடத்துவது மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் ஏனென்றால் இது ஒரு திசை திருப்பும் முயற்சியாகவே இருக்கிறது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளாக இல்லாதவர்களை விவசாயிகளை அழைத்து வந்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் இந்த விஷயத்தை திசை திருப்பும் நோக்கில் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விவசாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார் குறிப்பாக உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் அவரது வீட்டில் சந்தித்து விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தார் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது எழுத்துப்பூர்வமாக வைத்திருக்கின்றார்கள் அதுமட்டுமில்லாமல் அங்கு வந்தால் அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும் பேச்சுவார்த்தை கலந்துகொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் என அனைவரையும் ஒன்றாக வைத்து நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தனித்தனியாக விஷயங்களையெல்லாம் மேற்கொள்ளாதீர்கள் என பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த பரிந்துரைகள் அனைத்தையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் அவர்கள் இந்த எழுத்து பூர்வமான கடைப்பிடிக்கிறார்கள் ஏற்கனவே இன்று23 விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் இன்றைய தினம் சென்னையின் மிக முக்கியமான பிரதான சாலைகளில் மீண்டும் அழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாக விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருக்கின்றார்கள் கடும் குளிர் நிலவி வருகிறது இதற்கு நேரடியான ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினரும் இந்த போராட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.

farmers strike in delhi