சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார் அவரிடம் ஆறு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் உள்ளன.

முல்லை : சின்னத்திரையில் முத்திரையைப் பதித்த இந்த கதாபாத்திரத்தின் பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது பக்கத்து வீட்டு பெண் போல் தொலைக்காட்சி வழியாக பலரது இல்லங்களில் வாழ்ந்த முறை தற்போது உயிரோடு இல்லை .
படப்பிடிப்புக்காக நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் வெளியான இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இது தொடர்பாக சித்திரை பதிவு திருமணம் செய்து கொண்டதை போலீசார் துருவித் துருவி விசாரித்து வந்தனர்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன திருவான்மியூரில் வீடு கட்டுவதற்கும் சொகுசு கார் வாங்குவதற்கும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார் சித்ரா. அதை அடைவதற்கான வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி சித்ராவுக்கு ஏற்பட்டது.
கடமையோடு குடும்பச் செலவுகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தார் சித்ரா இந்த சூழல் தான் ஹேம்நாத் க்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிவானது ஆனால் குடும்ப செலவுகளை கவனித்து வந்த தனது மகளை திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு சிறிது தயக்கமாக இருந்ததாக தெரிகிறது.
எனினும் திருமண ஏற்பாடுகள் களை கட்டின, பிரபல நடிகர் நடிகைகளை அழைத்து பிரம்மாண்டமான திருமணத்தை நடத்த ஆசைப்பட்டார் சித்ரா. இருப்பினும் ஹேம்நாத்திடம் இருந்து திருமணத்திற்கு எந்த உதவியும் கிடைக்காததால் , இது ஒருபுறமிருக்க ஆண்களோடு நெருக்கமாக நடிப்பதை விரும்பாதவரா ஹேம்நாத் வேண்டாம் என திடீரென கூறியுள்ளார். மேலும் சந்தேக கண்ணோட்டத்தோடு அடிக்கடி சண்டை விட்டு வந்துள்ளார் இதன் காரணமாக ஏற்கனவே ஒரு முறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
சித்ரா இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் என்னாத்துக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினால் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சித்ரா நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கூறியுள்ளார். அவரது காதலைகாதில் வாங்காத ஹேம்நாத் நீ செத்து தொல என வெறுப்பைக் கக்கி விட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் எம் நாட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை ஹேம்நாத் தான் காரணம்
Source : Twitter
Tamil News Headings