Sunday, April 11
Shadow

மருத்துவப் படிப்பு மாணவர் கலந்தாய்வுக்கு இடைக்காலத் தடை

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது .

புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

#Reservation #Puducherry #MadrasHC

1 Comment

Leave a Reply

Your email address will not be published.