Kamal Hassan : ”ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது, மக்களே ஆள வேண்டும் என்பதற்காக தான்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும்; மக்களின் அன்பு மட்டும்தான் எங்களை ஆளும்!” -மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை!
மேலும் பேசிய அவர் ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தா வாங்காதீங்க… 5 லட்சம் கேளுங்க… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் ஐடியா கொடுத்தார் !
சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டுக்கு ரூ 5 ஆயிரம் பணம் தந்தால் 5 ஆயிரம் தந்தால் வாங்காமல், ரூ 5 லட்சமாக கேளுங்கள் என மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது வரும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்கள் ஒதுக்கியுள்ளது கமல் கட்சி தமிழகத்தில் பெயரிட்டார் சின்னம் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை ஆனால் அதை எல்லாம் கவலைப்படாமல் கமலஹாசன் தென்மாவட்டங்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் இந்த வகையில் சிவகாசியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Kamal Hassan
Source : Twitter
வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு