Kaml Hassan Interview at Tirunelveli தென் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் திருநெல்வேலியின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும் என்று கூறினார். மேலும் ஓவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்றும் தெரிவித்தார். டார்ச்லைட் சின்ன முடக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசுகையில் நான்கு அல்லது ஐந்து ஐந்து நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பதிலளித்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மாற்றத்தை நிகழ்த்துவார்கள் என்றும் கூறிய கமலஹாசன் மக்கள் சக்தியை நம்பிகையே நாங்கள் களமிறங்குகிறார். எந்த கட்சி யாருக்கும் பி டீம் இல்லை என்றும் நாங்கள் எப்போதும் எங்களுக்கு ஏ டீ எம் தான் என்றும் திட்டவட்டமாக கமலஹாசன் கூறினார். மேலும் தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட இவைகள் இடம் பெறும் என்றும் கமலஹாசன் அப்போது உறுதி அளித்தார்.
Kaml Hassan Interview



திருநெல்வேலி மாவட்டம் தியாகராஜநகர் நகரில் இளைஞர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பேசியதாவது இந்தியா பன்முகத் தன்மை கொண்டது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது
Source : Twitter
வரும் சட்ட மன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? கருத்துக்கணிப்பு