“தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிச. 7 ம்தேதி நேரில் ஆஜராக வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது
ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கைது செய்யாமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது
உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை கர்ணன் விமர்சித்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது .
