Friday, June 18
Shadow

தேர்தலில் திமுகவுக்கு கருணாஸ் கட்சி ஆதரவு

DMK #Karunas #TNAssemblyElection2021

திமுகவிற்கு நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார் அக்கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் அஜய் வாண்டையார்.

திமுக கூட்டணியில் கருணாஸ்?

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நடிகர் கருணாஸ் திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்.

கருணாஸ்

சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் கட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.

திமுக கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குமாறும் கடிதத்தில் கருணாஸ் கட்சி சார்பில் கோரிக்கை என தகவல்.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டால் கருணாஸ் அண்ணா அறிவாலயம் வருவார் என தகவல்.