Latest Tamil News : இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்; ஊழலில் சாதனை படைத்த ஒரே கட்சி திமுக; ஸ்டாலின் எவ்வளவு நாடகங்கள் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது! மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறார் ஸ்டாலின், அது நடக்காது; மக்களை ஏமாற்றும் அரசு அல்ல; மக்களைப்பற்றி சிந்திக்கிற அரசு அதிமுக! என தென்காசி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு.
Tenkasi #DMK #MKStalin #EdappadiPalaniswami
Table of Contents
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின்போது முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
EdappadiPalaniswami | #Tenkasi | #AIADMK
கொரோனா கால விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து
- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
CoronaLockDown | #TNGovt
நடிகைகள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
நடிகர் ராமராஜன், நடிகை சவுகார் ஜானகிக்கும் விருதுகள் அறிவிப்பு
Latest Tamil News Kalaimamani #Sarojadevi #Sivakarthikeyan
#ramarajan #SowkarJanaki #Tamilnadu | #KalaimamaniAward | #TNGovts
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து; CAA போராட்டம் தொடர்பான 1,500 வழக்குகள் கைவிடப்படுகிறது!
- முதல்வர் எடப்பாடி பழனிசாமி
CAA | #EdappadiPalaniswami | #Tamilnadu
கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸி. இடையே வலிமையான உறவு முக்கிய பங்கு வகிக்கும்
*இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதார கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு
PMModi | #India | #Australia
“தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
HighCourt

இந்தியாவுக்கும் உலகுக்கும் பெருமைமிகு தருணம் – சுவாதி மோகனை வாழ்த்திய ஸ்டாலின்
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்தும் குழுவின் தலைவர் ஸ்வாதி மோகனுக்கு வாழ்த்துகள்
ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
SwatiMohan | #MKStalin | #Perseverance | #NASA
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
8 வாரங்களில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
MadrasHighCourt | #TNGovt
Source : Twitter