Sunday, April 11
Shadow

குப்பை கொட்டக் கட்டணம் திரும்பப்பெற வேண்டும் – ஸ்டாலின்

சென்னையில் ‘குப்பை கொட்டக் கட்டணம்’ ( Garbage tax in Chennai ) என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் -ஸ்டாலின்

மாநகராட்சி எப்படி தான்தோன்றித் தனமாக மக்களின் உரிமையைப் பறிக்க முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சிக்கு புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? – எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி

அதிமுக அரசு திரும்பப்பெறாவிட்டால் திமுக ஆட்சி அமைந்தவுடன் ‘குப்பை கொட்டக் கட்டணம் ரத்து’

சிவகங்கையில் நடைபெறும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் ஸ்டாலின் பங்கேற்பு

சொந்த தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே முதலமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து சட்டத்திற்கும் அதிமுக ஆதரவு அளித்த‌து

Mk Stalin # Garbage tax in Chennai

Garbage tax in Chennai

ரஜினிகாந்த் செய்திகள்

நடிகர் ரஜினியின் கட்சி அறிவிப்பு விழா மதுரையில் நடைபெறும் என தகவல்.

Annaatthe | Rajinikanth

அண்ணாத்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்… சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்! அண்ணாத்த’ ஸ்பாட் 4 பேருக்கு கொரோனா..; ரஜினி தனிமை.. சூட்டிங் கேன்சல்.

  • நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை
  • அண்ணாத்த படப்பிடிப்பின்போது 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
  • நடிகர் ரஜினிகாந்த், ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்புகிறார்

சீமான்

ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் வராது என சீமான் தெரிவித்துள்ளார்.

கமலஹாசன்

வாழ்ந்தேன், வரி செலுத்தினேன், நல்லவனாக இருந்தேன் என்பது போதாது; மக்களுக்காக என்ன செய்தேன் என்பதே முக்கியம் – கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

Source : Twitter

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? Who is Next Chief Minister?