Thursday, June 24
Shadow

மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்!

அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது என ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது

கொரோனாவை தடுக்க அமெரிக்காவின் மாடர்னா தயாரித்துள்ள தடுப்பூசி 100 பலன் தருகிறது என்று தற்போது ஆய்வில் தெரியவந்துள்ளது .

Corona Vaccine

அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாடர்னா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது

மாடர்னா தடுப்பூசி அமெரிக்காவில் 30 ஆயிரம் பேருக்கு சோதனை முயற்சியாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது #CoronaVaccine #Moderna #modernavaccine

Source : Twitter

கருத்துக்கணிப்பு