Tuesday, May 11
Shadow

மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்!

பிரதமர் நரேந்திர மோடியின் உறவினர் ( மோடியின் சித்தி ) கொரோனாவால் மரணம்

அகமதாபாத்தில் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மோடி உறவினர் பலி #NarendraModi #CoronavirusIndia

கொரோனாவால் மோடியின் சித்தி நர்மதா பென் (80) மரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ரனிப் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா பென் (80). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார்.

#NarendraModi #CoronavirusIndia

மோடியின் பெரியம்மா