Friday, June 18
Shadow

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை | Narendra Modi

பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை . Narendra Modi

தாராபுரத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு

பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம்.

Narendra Modi

Narendra Modi

தாராபுரத்தில் காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு

மோடி வருகையை முன்னிட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது #NarendraModi

Tamil News Headings