Sunday, April 11
Shadow

மீண்டும் கொரோனா! New Corona Virus Tamil News

பிரிட்டனில் கொரோனா தீவிரமடைந்துள்ளது குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன; டெல்லியில் இருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

பிரிட்டனில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்தவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது; அந்நபர் வீட்டு தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

லண்டனில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று இல்லை எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்

பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் – ராதாகிருஷ்ணன்..

Radhakrishnan | New Corona Virus