சென்னை டிசம்பர் 1 : வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வரும் பாமகவினர் பெருங்களத்தூரில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தபட்டனர்
அதனால் போலீசாரை கண்டித்து பாமகவினர் சாலை மறியல் செய்தனர் , இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மேலும் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் – பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
PMKProtest
PMK | #PMKProtest

Source : twitter
தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு , 2021 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அதிகம்?