ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணி நேர ஆலோசனை
மாலை 4.30 தொடங்கிய இந்த ஆலோசனை 6.30 மணிக்கு முடிந்ததாக தகவல்
அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது
நாளை மாலைக்குள் ரஜினியிடம் இருந்து அறிக்கை வெளியாக வாய்ப்பு #Rajinikanth

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?