Sunday, January 24
Shadow

ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ க்கு ஆட்டோ சின்னம்!

நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். ரஜினி நடிகர் ரஜினி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து உள்ளார்.

பாபா முத்திரை சென்றிருந்த நிலையில் மக்கள் சேவைக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் அறிவித்துள்ளது 234 தொகுதியிலும் மக்கள் செயல் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.