Sunday, April 11
Shadow

வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்த் துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

வாடகை பாக்கி விவகாரம் லதா ரஜினிகாந்(latha rajinikanth) துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. வாடகை பாக்கி விவகாரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30, 2021 காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை உள்ளாக நேரிடும் லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய ஏப்ரல் 30 வரை அவகாம் வழங்கியது ஹைகோர்ட் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

ஆசிரமம் பள்ளி வளாகத்தை காலி செய்ய ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்க செயலாளராக லதாவின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியது

வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு ஹைகோர்ட் எச்சரிக்கை

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய ஏப்ரல் 30 வரை அவகாசம் வழங்கியது ஹைகோர்ட்

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலிசெய்ய தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

லதா ரஜினிகாந்த்

latha rajinikanth & Rajinikanth

Source லதா ரஜினிகாந்த்

ரஜினியுடன் ஈகோ இல்லாமல் இணையத் தயார் : கமல்ஹாசன் பேட்டி