Sunday, April 11
Shadow

பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்தியதால் பரபரப்பு! Periyar statue

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்தியதால் பரபரப்பு. Periyar statue

பெரியார் சிலைக்கு நள்ளிரவில் காவி துண்டு மற்றும் தலையில் தொப்பி அணிவித்திருந்தனர்

பெரியாருக்கு காவித்துண்டு போர்த்தியது யார் என காவல்துறையினர் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவித்துண்டு போர்த்தியதாக தகவல்

பெரியார் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Periyar statue

Thanjavur Periyar statue