Thursday, March 4
Shadow

புதிய கட்சி ஆரம்பிக்கிறார் சகாயம் ஐஏஎஸ்!

ஓய்வு பெற்ற அதிகாரி சகாயம் ஐஏஎஸ் இன்று சென்னையில் பொதுக் கூட்டம் நடத்துகிறார்.சட்டசபை தேர்தல் நேரத்தில் சகாயம் நடத்தும் பொதுக் கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அரசியலில் காலடி எடுத்து வைக்க போவதை உறுதி செய்வார் என தெரிகிறது. முதல்வர் வேட்பாளராக சகாயத்தை முன்னிறுத்த ஆன்லைனில் வாக்கு சேகரிப்பு நடத்தப்பட்டது இந்த வாக்கு சேகரிப்பின் அடிப்படையில் அவருக்கு ஆதரவு அளிக்க 1 கோடி பேர் சம்மதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சகாயம் ஐஏஎஸ்