Saturday, January 16
Shadow

ரஜினிக்கு மீண்டும் சம்மன்!

“தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம்
தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்”

ஒரு நபர் விசாரணை ஆணையத்தின்
வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல்

ஜனவரி மாதம் விசாரணைக்கு
நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகலாம்
என தகவல்

Rajinikanth #thoothukudi

Rajinikanth